இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பெண் கொரோனா நோயாளி மரணம்: மருத்துவமனைக்கு உறவினர்கள் தீவைப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு

4/5/2025 5:08:53 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் பெண் கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததால் ஆவேசமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு தீ வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் இறப்பு குறித்து மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உறவினர்கள் கும்பலாக சேர்ந்து அந்த மருத்துவமனையின் வரவேற்பாளர் அறையின் பகுதியை திடீரென தீ வைத்து கொளுத்தினர். இதனால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த அதிகாரிகள், இறந்த பெண்ணின் உறவினர்களை வெளியேற்றிவிட்டு தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து துணை ஆணையாளர் லோகித் கூறுகையில், ‘பெண்ணின் கணவரது உறவினர்களில் ஒருவர் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். அவர் வரவேற்பாளர் மேஜை பகுதியில் திடீரென பெட்ேராலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடனடியாக, மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேரில் 10 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் அந்த பெண் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ கட்டணம் ரூ.1.5 லட்சம் கேட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தீ வைப்பு சம்பவத்தை நடத்தியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]