இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் மட்டும் தோற்கவில்லை: அமெரிக்க பேராசிரியருடன் ராகுல் உரை

4/3/2025 5:30:25 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இந்தியாவில் தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அமெரிக்க முன்னாள் அரசியல் விவகாரத்துறை செயலரும், ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் பேராசிரியருமான நிக்கோலஸ் பர்ன்ஸ் உடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உரையில், ‘அசாமில் தேர்தல் பிரசாரம் செய்யும் எங்களது கனவான் (பிரதமர் மோடி), பாஜக வேட்பாளர்களின் கார்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வருகிறார்.

ஆனால், அவை தேசிய ஊடகங்களில் பேசப்படவில்லை. இந்த நாட்டின் கட்டமைப்பை (நீதித்துறை, தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள்) மொத்தமாக பாஜக கைப்பற்றி உள்ளது. பாஜகவிடம் நிதி மற்றும் ஊடக ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்ல, பகுஜன் சமாஜ்வாதி, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கட்சிகள் கூட இந்திய தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல்களை எதிர்த்துப் போராட வேண்டுமானால், நாட்டின் தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்புகள் சரியாக இருக்க வேண்டும்.

என்னைப் பாதுகாக்கும் நீதித்துறை அமைப்பு தேவை. எனக்கு நியாயமான சுதந்திரமான ஊடக சுதந்திரம் தேவை. நிதி சமத்தன்மை தேவை.  கட்சியை இயக்குவதற்கான அனைத்து கட்டமைப்புகளின் பங்களிப்பும் எனக்குத் தேவை. ஆனால், அவை என்னிடம் இல்லை. நியாயமான அரசியல் போராட்டத்திற்கு நிறுவனங்களின் ஆதரவும் இல்லை’ என்று வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றினார்.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]