இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப் பேரவையில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது: முதல் நாளான இன்று ஆர்வமுடன் குவிந்த தொண்டர்கள்

2/17/2021 5:31:00 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

சென்னை: தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை ஆர்வமாக பெற்றனர்.  முதல்நாள் என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ்நாடு-புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தொகுதிகளில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  

 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை இன்று முதல் வரும் 24ம் தேதி வரை பெறலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.  இதில் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுத் தொகுதி ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 15,000. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் விருப்ப மனுக்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான திமுகவினர் விண்ணப்பப்படிவங்களை பெற ஆர்வமுடன் குவிந்தனர். இன்று காலை 9.30 மணி முதல் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி தொடங்கியது. திமுகவினர்  விண்ணப்பபடிவங்களை தலைமைக் கழகத்தில் ரூ.1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொண்டனர்.

மேலும் சில
  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



  • சக்தி வாய்ந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் ‘மீடூ’-வில் சிக்கிய ஹார்விக்கு சிறை; அக்பருக்கு கிடைத்தது என்ன?: இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் குமுறல் தொடர்கிறது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]