இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாலியல் வழக்கில் அதிமுகவினர் கைது தமிழக அரசின் சான்றாக அமைந்துள்ளது: கமல்ஹாசன் பேச்சு

1/13/2021 5:39:24 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பொள்ளாச்சி மாவட்டமாக தகுதியான பகுதியாகும். சிறப்புமிக்க பொள்ளாச்சியில் பாலியல் சம்பவ வழக்கு விசாரணை, 600 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேற்கொள்ளப்பட்டு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிந்தேன். இதுவே இந்த அரசின் சான்றாக உள்ளது. இத்தகைய குற்ற சம்பவத்துக்கு ஆளான அரசை நீக்க தயாராக வேண்டும்.

தொழில்முனைவோர், வேலை வாய்ப்பை கொடுக்கும் பொள்ளாச்சியானது, பாலியல் குற்றத்துக்கு புகழ் பெறக்கூடாது. கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வரும் களமாக இருக்கக்கூடாது. இனியும் தாமதிக்காமல், நல்லரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலைவிட்டு சென்று விடக்கூடாது. இளைஞர்கள்தான் அரசியல் மாற்றத்தை தர முடியும். நம்மால் முடியும் என்றால், விரைவில் நேர்மையான அரசு திகழும். இந்த முறை, அரசியல் மாற்றத்திற்கான விதையை நீங்கள் தூவ வேண்டும்’ என்றார்.

மேலும் சில
  • நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு



  • ஆவின் பால் விலை அதிரடி குறைப்பு: புதிய விலை பட்டியல்



  • கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை



  • எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்: பின்னால் இருந்து இயக்கும் சசிகலா



  • உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம்: சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் நியமனம்..!



  • தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு: வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடல்



  • 4வது முறையாக புதுச்சேரி மாநில முதல்வராக ரங்கசாமி இன்று பதவியேற்பு



  • கொரோனா 2வது அலையால் பீதி; சென்னையில் விமான சேவை குறைந்தது: பயணிகளின் எண்ணிக்கையும் பாதியானது



  • கட்சிக்குள் மோதல் எதிரொலி: அரசியலில் இருந்து விலகி இருக்க கமல்ஹாசன் முடிவு?



  • கவர்னர் மாளிகையில் இன்று எளிமையாக நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]