இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு

10/16/2020 5:47:24 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

அமராவதி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைெபறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், கடந்த 2012 மார்ச் 24ம் தேதி அமராவதி மாவட்டத்தின் ராஜபேத் காவல் நிலையப் பகுதியில் ஒரு வழிபாதையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். வாகனத்தை எடுக்கும்படி கூறிய போக்குவரத்து போலீசாரிடம், யஷோமதி தாக்கூரின் கார் டிரைவர் தகராறு செய்துள்ளார். அப்போது யஷோமதி தாக்கூர், போலீஸ்காரர் ஒருவரை அடித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யஷோமதி தாக்கூர் மற்றும் அவரது கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி ேஜாஷி தீர்ப்பு அளித்தார். ‘தற்போது மாநில அமைச்சராக உள்ள யஷோமதி தாக்கூர் மற்றும் 3 பேர், போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.15,500 அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை செலுத்தாவிட்டால், அவர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
அமைச்சருக்கு எதிராக 3 மாதம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால், அவர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பு, மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]