இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

10/14/2020 5:32:02 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் பணிகளை கடந்த பல மாதங்களாக இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மைய தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன், இஸ்ேரா தலைவர் டாக்டர் சிவன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியது: கொரோனா பரவலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும். பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டில் ரிசாட்-2 பிஆர்-2 செயற்கைக்கோள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஏவப்படும். இத்துடன் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் ஏவப்படும்.

2022 ஆகஸ்டில் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உதவுகின்றன. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக 59 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நானோ செயற்கைக் கோள்கள் தயாரிக்க 23 நாடுகளை சேர்ந்த 60 பேருக்கு ஐஎஸ்ஆர்ஓ பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]