இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது

9/9/2025 5:39:02 PM
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு அரசியலில் இருந்து சசிகலா விலகல் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடா பவானிபுரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விஜயவாடாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்புறத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, 1.47 கோடி ரொக்கப்பணம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருந்தது. விசாரணையில், காரில் வந்த 2 பேர், மேற்கு கோதாவரி மாவட்டம், நரசாபுரத்தை சேர்ந்த ஆனந்த்ராவ் மற்றும் ஹரிபாபு என்பது தெரிந்தது. இவர்களிடம் நரசாபுரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி பிரவீன் என்பவர், 50 லட்சம் மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார்.

மேலும் விஜயவாடாவில் உள்ள சிவானந்தத்திடம் 50 லட்சம், பரத்திடம் ₹20 லட்சம், உத்தமிடம் 15 லட்சம், திவாகரிடம் 12 லட்சம் என மொத்தம் 1.47 கோடியை வாங்கிக்கொண்டு, அந்த பணத்துடன் 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஐதராபாத்தில் உள்ள தனது சகோதரர் கீர்த்தியிடம் வழங்கும்படி பிரவீன் தெரிவித்துள்ளார். அதன்படி ஆனந்த்ராவும், ஹரிபாபுவும் பணம் மற்றும் அமெரிக்க டாலர்களை எடுத்து வந்துள்ளனர் என்பதும் வியாபாரம் சம்பந்தமாக சிவானந்தம் உள்ளிட்டோர் பணத்தை கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆனந்ராவ், ஹரிபாபு, நகை வியாபாரி பிரவீன் மற்றும் சிவானந்தம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், காருடன் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]