இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அரும்பாக்கத்தில் பரபரப்பு கத்திமுனையில் வியாபாரியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு

9/8/2025 6:14:35 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

அண்ணா நகர்: காய்கறி வியாபாரியை வழிமடக்கி கத்திமுனையில் மிரட்டி சரமாரியாக தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை  போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(50). இவர் விருகம்பாக்கம் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து  வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் காய்கறி வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு அரும்பாக்கம் விநாயகபுரம் மெயின் ரோட்டில் சூப்பர்  மார்க்கெட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது, அந்த வழியாக மூன்று மர்ம  நபர்கள் அவரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம்  கேட்டு உள்ளனர்.

அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திர அடைந்த மர்ம நபர்கள்  இளங்கோவை சரமாரியாக தாக்கியதோடு, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த 2,000 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து  தப்பிச் சென்றனர். ரத்த காயத்துடன் சென்ற இளங்கோவன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த அரும்பாக்கம்  போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]