இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது

8/7/2025 2:28:41 PM
குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த 1ம் தேதி முதல் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 1ம் தேதி ஒரு பவுன் ரூ.41,568க்கும், 3ம் தேதி ரூ.41,592, 4ம் தேதி ரூ.41,616, 5ம் தேதி ரூ.42,592க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,374க்கும், பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.42,992க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இந்த விலையை இன்று காலை விலை முறியடித்தது. அதாவது இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.46 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,420க்கும், பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ஒரு பவுன் ரூ.43,360க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: சர்வதேச நாடுகளில் தொடர்ந்து பொருளாதார பின்னடைவு நிலவி வருகிறது. இது புதிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. அதாவது, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். தங்கத்தில் முதலீடு செய்யாமல் வைப்பு நிதியிலும் மற்றும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் பெரிய வருவாய் வருகிறது என்று எண்ண தொடங்கியுள்ளனர். இதனால், அவர்களும் தங்களுடைய முதலீட்டை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். இது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் பொருளாதாரம் மீட்சி அடைய நீண்ட காலம் ஆகும்.தங்கம் விலை தொடர்ந்து உயரும். விரைவில் பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]