இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

6 குழந்தைகளை விற்பனை செய்த 4 டாக்டர்கள் அதிரடி கைது: ஆந்திராவில் நடந்த அட்டூழியம்

7/28/2020 2:45:55 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

திருமலை: மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களிடம் பண ஆசை காண்பித்து 6 குழந்தைகளை கடத்தி விற்ற 4 டாக்டர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் ஜில்லா பரிஷத் சந்திப்பில் தனியார் மருத்துவமனையை நடத்தி வருபவர் டாக்டர் நர்மதா. இந்த மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடம் பண ஆசை காண்பித்து குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, விசாகப்பட்டினம் கமிஷனர் ஆர்.கே.மீனா தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த மருத்துவமனைக்கு வரும் மலைவாழ் மக்களிடம் நிறைய பணம் தருவதாக கூறி குழந்தைகளை கடத்தி விற்றது தெரிய வந்தது.

இதில் டாக்டர்கள் நர்மதா, திருமலை, வெங்கடலட்சுமி, அன்னபூர்ணா மற்றும் 2 ஊழியர்கள் என 6 பேர் ஈடுபட்டிருப்பதும், இதுவரை 6 குழந்தைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் 6பேரையும் நேற்று கைது செய்தனர். இவர்களுக்கும் குழந்தைகளை திருடி விற்கும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா?, 6 குழந்தைகளும் வளர்ப்பதற்காக விற்கப்பட்டதா?, மனித உறுப்புகளை வைத்து வியாபாரம் செய்யும் கும்பலுக்கு விற்கப்பட்டதா? அல்லது குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலுக்கு விற்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு



  • கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா



  • நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



  • திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்



  • 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு



  • மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா?: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை



  • ‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்



  • டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு



  • கொரோனா தடுப்பூசி நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு தடை: மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]