இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் 4.4 லட்சத்தை கடந்த நிலையில் கொரோனா பாதித்த 56% பேர் ‘குணம்’: மத்திய சுகாதார துறை தகவல்

6/23/2020 3:35:19 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.4 லட்சத்தை கடந்த நிலையில், 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,933  பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,502 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 14,105 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,879 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,137 ஆக உள்ளது.  

தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,247 பேராக உள்ளது. மகாராஷ்டிராவில் புதியதாக 3,721 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,35,796 ஆக உள்ளது. 113 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 6,283 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,962 பேர் குணமடைந்து இதுவரை மொத்தம் 67,706 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். டெல்லியில் 2,909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,655 ஆகி உள்ளது.  இதில் நேற்று 58 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,233 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,589 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 36,602 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 2,710 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,087 ஆகி உள்ளது.

நேற்று 37 பேர் உயிர் இழந்து மொத்தம் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து மொத்தம் 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 563 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,880 ஆகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 591 பேருக்குப் புதியதாக பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,322 ஆகி உள்ளது. நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 569 பேர் மரணம் அடைந்துள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில் மொத்தமாக 2,48,137 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளதாக  சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி



  • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]