இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சீன தாக்குதலில் இந்திய வீரர் பலி மகனின் வீர மரணத்தை கவுரவமாக கருதுகிறேன்: தாய் கண்ணீர் பேட்டி

6/17/2020 2:43:07 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

திருமலை: மகனின் வீரமரணத்தை எண்ணி பெருமைப்படும் அதே வேளையில் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தாய் பேட்டி அளித்தார். இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதில் தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டையை சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சந்தோஷ்பாபு என்பவரும் வீர மரணமடைந்தார். பீகார் 16வது பட்டாலியனை சேர்ந்த சந்தோஷ்பாபு பல ஆண்டுகளாக சீன எல்லையில் பணியாற்றி வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஊரடங்கு காரணமாக செப்டம்பரில் ஐதராபாத் வருவதாக இருந்த நிலையில் வீர மரணம் அடைந்தார். இவருக்கு சந்ேதாஷ்வி என்ற மனைவியும் அனிருத்(4) என்ற மகனும் அபினயா(9) என்ற மகளும் உள்ளனர்.

வீரர் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா கூறியதாவது; எனது மகனை ராணுவ வீரராக பார்க்க வேண்டும் என்பதற்காக சிறுவயது முதலே ராணுவ பள்ளி, ராணுவ அகாடமி, இந்திய அகாடமியில் படிக்க வைத்தேன். 37 வயதில் சிறந்த முறையில் பணி புரிந்ததற்காக பதவி உயர்வு கிடைத்தது. 3 மாதங்களில் ஐதராபாத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து வருவதாக தெரிவித்தான். பல ஆண்டுகளுக்கு பிறகு எங்களிடம் வருகிறான் என்று மகிழ்ச்சியுடன் காத்திருந்தோம்.  எல்லையில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்துவிட்டான். நாட்டிற்காக வீரமரணம் அடைந்தது கவுரவமாக கருதுகிறேன். இருந்தாலும், ஒரு தாயாக இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் சில
  • நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு



  • கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா



  • நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



  • திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்



  • 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு



  • மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா?: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை



  • ‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்



  • டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு



  • கொரோனா தடுப்பூசி நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு தடை: மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]