இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது: அதிபர் டிரம்ப் பேட்டி

6/10/2025 2:49:03 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கடந்த மாதம் 25ம் தேதி காவலரின் கடுமையான நடவடிக்கையால் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டார். காவல் துறையினரின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. தலைநகர் வாஷிங்டனில் கடந்த 2ம் தேதி இரவு நடைபெற்ற போராட்டத்தின்போது, இந்திய தூதரகத்துக்கு எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசிடம் தூதரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமும் இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது, காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘அந்தச் சம்பவம் வெட்கக்கேடானது. சேதப்படுத்தப்பட்ட காந்தி சிலையை சரிசெய்வதற்கான பணிகளில் இந்திய தூதரகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வழங்கி வருகிறது’ என்றார். அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்துக்கும், டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்துக்கும் வந்து சென்றது நினைவுகூரத்தக்கது.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]