இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாகிஸ்தான் எல்லையில் வீரமரணம்; தமிழக ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம்: சொந்த ஊரில் மக்கள் திரண்டனர்

6/7/2025 2:54:56 PM
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?

இடைப்பாடி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இடைப்பாடி ராணுவ வீரரின் உடல், சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் நேற்று டெல்லியில் இருந்து நேற்றிரவு 7.50 மணிக்கு அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தி, 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், எஸ்பி தீபா கனிகர், திமுக எம்பி பார்த்தீபன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ உள்பட பலர் மரியாதை செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ₹20 லட்சத்திற்கான காசோலையை, அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் ராமன் வழங்கினார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தமிழரசி (33) என்ற மனைவியும், 12 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.

மேலும் சில
  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



  • மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கவே அக்டோபர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு; செங்கோட்டையன் பேட்டி



  • வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்; காஞ்சிபுரம் வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரையில் பிரம்மாண்ட வரவேற்பு



  • அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் வேட்பாளர் பிரச்னை; இபிஎஸ்- ஓபிஎஸ் நாளை பலப்பரீட்சை: 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு ஆதரவாளர்கள் திரள்வதால் போலீஸ் குவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]