இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மாற்று இடத்தில் இன்று முதல் மீன் விற்பனை தொடக்கம்: முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை

6/7/2025 2:40:00 PM
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு

தண்டையார்பேட்டை: சென்னையில்  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிகநகர் ஆகிய மண்டலங்களில் அதிகளவில்  வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. மேலும்  காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். இவர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும்  முகக்கவசம் அணியாமலும் வருவதால் வைரஸ் தொற்று  ஏற்படும் நிலை உருவானது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க காவல்துறை தடைவிதித்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில்  டிஜிபி திரிபாதி, மாநகர கமிஷனர் விஸ்வநாதன், மீன் வளத்துறை இயக்குனர் சமீர் ஆகியோர்  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்து, மீன் விற்பனை செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற  ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே மாற்று இடத்தில் மீன் விற்பனை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர். அந்த பகுதியில் தடுப்பு அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து மீன்வாங்கி செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் வந்தவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். மீன் வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

மேலும் சில
  • போலீசார் தாக்கியதில் 2 வியாபாரி சாவு: மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை



  • கொரோனா பாதிப்பு வேகம் அதிகரிப்பதால் தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?... மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு நாளை மாலை முதல்வர் அறிவிக்க திட்டம்



  • சாத்தான்குளத்தை அடுத்து தென்காசியிலும் கொடூரம்; போலீஸ் தாக்குதலில் ஆட்டோ டிரைவர் சாவு: பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்



  • தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



  • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு வெளியே வந்தால் அதிரடி கைது



  • 2 வியாபாரிகள் மட்டுமல்ல... சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் 10 நாட்களுக்கு முன்பும் ஒருவர் மரணம்: வைரலாகும் ஆடியோ: திடுக் தகவல்கள் அம்பலம்



  • செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை



  • கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை



  • சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு: 30ம் தேதி காவல்நிலையங்களில் மனு அளிக்கும் போராட்டம்



  • போலீசார் தாக்கியதில் 2 வியாபாரிகள் சாவு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு: பரபரப்பு தகவல்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]