இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்தியாவில் 170 பேருக்கு கொரோனா: இன்றிரவு பிரதமர் மோடி உரை

3/19/2020 2:58:24 PM
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல் வரலாற்றில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. இன்றிரவு பிரதமர் மோடி ஊடகங்கள் வாயிலாக உரையாற்ற உள்ளார். சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அதேபோல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. தற்போதைய புள்ளிவிபரபடி நேற்று மட்டும் 438 ேபர் புதியதாக பாதித்தோராகவும், 23 பேர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 16 மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 பேரிலிருந்து 170 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான 170 பேரில் 3 பேர் இறந்த நிலையில் 16 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் வாரியாக மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, ஆந்திராவில் 2, டெல்லியில் 10, அரியானாவில் 17, கர்நாடகாவில் 14, கேரளாவில் 27, பஞ்சாபில் 2, ராஜஸ்தானில் 7, தமிழ்நாட்டில் 1, தெலங்கானாவில் 13, ஜம்மு-காஷ்மீரில் 4, லடாக்கில் 8, உத்தரகண்டில் 1, ஒடிசாவில் 1 மற்றும் மேற்கு வங்கத்தில் 1, மற்ற மாநிலத்தில் 17 பேர் பாதித்துள்ளனர். இதற்கிடையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாக பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்



  • தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை



  • 189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு



  • நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து



  • கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’



  • 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி



  • உச்சநீதிமன்றத்தில் விடியவிடிய நடந்தது என்ன?



  • கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பதி, தி.மலை கோயில்களில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு



  • நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது: 4 பேருக்கு தூக்கு



  • திருவனந்தபுரம் வந்த விமானத்தில் கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த 7 தமிழர்கள்: பெயர் பட்டியலை கேரள அரசு அனுப்பியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]