இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சில நாடுகள் ஆன்லைனில் வகுப்பு எடுக்கின்றன; உலகம் முழுவதும் 85 கோடி மாணவர்களின் கல்வி பாதிப்பு: மிகப்பெரிய சவாலால் யுனெஸ்கோ கவலை

3/19/2020 2:46:22 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

பாரீஸ்: கொரோனா பாதிப்பால், சில நாடுகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்புகளை எடுக்கின்றன. ஆனால், 85 கோடி மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லாததால் அவர்களின் கல்வி பாதித்துள்ளதால், அது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று யுனெஸ்கோ கவலையுடன் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் 85 கோடிக்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கல்விக் கூடங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் கொரோனா பரவல் தடுப்புக்காக கல்வி நிறுவனங்களுக்கு செல்வதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ (ஐ.நா) தெரிவித்துள்ளது. மேலும், 102 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகவும், மேலும் 11 இடங்களில் ஓரளவு மூடப்பட்டிருப்பதாகவும், இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் மூட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டால், படிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கை நான்கு நாட்களில் இரட்டிப்பாக  குறைய வாய்ப்புள்ளது. கல்வி நிறுவனங்கள் மூடப்படுவது, முன் எப்பொழுதும் இல்லாத ஒரு சவாலை சந்தித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆன்லைன் முறையில் வகுப்புகள் மற்றும் பிற உயர் தொழில்நுட்ப முறையில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதாக யுனெஸ்கோ கூறுகிறது. சில நாடுகள் தொலைக்காட்சி அல்லது வானொலியில் வகுப்புகளை வழங்கி வருகின்றன. சிறந்த தீர்வுகளைக் கண்டறிந்து முன்னுரிமைகளைத் தீர்மானிக்க உலகெங்கிலும் உள்ள கல்வி அமைச்சர்களுடன் வழக்கமான சந்திப்புகளை நடத்துவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில், அனைத்து குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தடையற்ற கற்றலை சமமான முறையில் வழங்க அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவால்களாக இருக்கும். உலக மாணவர்களின் கல்விக்கு கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]