இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்

3/18/2020 3:53:09 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,  தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக தொடர்ந்து சோப்புடன் கைகளைக் கழுவுமாறு  மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், உலக சுகாதார நிறுவனத்தின் #SafeHandsChallenge என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இணைந்தார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், அவர் தனது கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவதன் முக்கியத்துவம் குறித்து செயல்வடிவில் எடுத்துக் கூறுகிறார்.

அதேபோல், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பரப்பும் முயற்சியில், நட்சத்திர இந்திய தடகள வீரர் ஹிமா தாசும், அதே ஹேஷ்டேக்கில் இணைந்து கருத்து தெரிவித்துள்ளார். சச்சின் வெளியிட்ட பதிவில், இந்திய வீராங்கனைகள் எம்.சி மேரிகோம், சானியா மிர்சா மற்றும் ராணி ராம்பால் போன்றவர்களை விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். முன்னதாக, ஏஸ் இந்தியன் ஷட்லர் பி.வி சிந்து, ஒரு விழிப்புணர்வு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் அவர் சோப்புடன் கைகளை கழுவுவதை கிட்டத்தட்ட 30 விநாடிகள் செலவாவதை எடுத்துக் கூறினார்.

மேலும் சில
  • பஞ்சாப் அணிக்கு எதிராக அபார வெற்றி: எதிரணியினர் எங்கள் பந்துவீச்சாளர்களை சமாளிப்பது கடினம்..! டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் சொல்கிறார்



  • ருதுராஜ்-டூபிளெசிஸ் பார்ட்னர்ஷிப் புத்திசாலித்தனமாக இருந்தது: சென்னை கேப்டன் டோனி பேட்டி..!



  • மும்பைக்கு எதிராக அபார வெற்றி: கெய்ல் போன்ற வீரர் கிடைத்திருப்பது பெருமை..! பஞ்சாப் கேப்டன் ராகுல் நெகிழ்ச்சி



  • இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் டி.20 போட்டி: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்..! கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி



  • உலக அளவில் கெத்து... சேப்பாக்கத்தில் 'ஆதிக்கம்' காட்டினால் அஸ்வினை அசைக்க முடியாது



  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]