இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்: ஆசிரியர் தப்பியோட்டம்

3/18/2020 3:31:48 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

குஜிலியம்பாறை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பியோடிவிட்ட ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில்குமரன் (51). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி, மனரீதியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவ, மாணவிகள், பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தை நலவாரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில் மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர் செந்தில்குமரன் மனரீதியாக பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து தலைமையாசிரியர் சுப்புராஜன், எரியோடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் செய்தார். இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, போக்சோ சட்டத்தில் ஆசிரியர் செந்தில்குமரன் மீது எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த செந்தில்குமரன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு உதை: காதலனிடம் போலீஸ் விசாரணை



  • குடிபோதை கண்ணை மறைத்தது 15 வயது மகளிடம் அத்துமீறல்: கொடூர தந்தை கைது



  • போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது



  • கும்மிடிப்பூண்டி அருகே காப்புக்காட்டில் அதிர்ச்சி; யு டியூப் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது: மருத்துவமனையில் ஆண் குழந்தை இறந்தது



  • போலி டாக்டர்கள் மீது வழக்கு பதிய மறுத்த இன்ஸ்பெக்டருக்கு ரூ25 ஆயிரம் அபராதம்



  • ‘வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு’பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்பு: உ.பி. வாலிபர் கைது; ஆவடியில் பரபரப்பு



  • கஞ்சா விற்ற வாலிபர் கைது



  • கொரோனா பீதியில் தமிழகம் திரும்ப முடியாமல் 1000 மாணவர்கள் பிலிப்பைன்சில் தவிப்பு: உணவு, குடிநீரின்றி அவதி



  • தற்கொலை செய்வதை செல்பி எடுத்து கணவனுக்கு அனுப்பிய காதல் மனைவி



  • கல்யாண மன்னன் அதிரடி கைது: 3வது திருமணத்தின் போது ‘லபக்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]