இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

தாய்லாந்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டத்தில் குண்டு வீச்சில் 20 பேர் படுகாயம்

3/18/2020 3:21:47 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

பாங்காக்: தாய்லாந்தில் அரசு அலுவலகம் ஒன்றில்  கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்ற போது திடீரென மர்ம நபர் குண்டு வீசி தாக்கினார்.
தாய்லாந்தில், யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கையெறி குண்டை அலுவலகத்திற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த செய்தியாளர்கள், போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மற்றும் கார் குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திய நபரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்



  • 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது



  • உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு



  • அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா



  • 5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு?



  • மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்



  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்



  • முன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?



  • நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்



  • விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது! சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]