இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா; உலகளவில் 1.34 லட்சம் பேர் பாதிப்பு

3/13/2020 2:19:50 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ஒட்டாவா: உலகளவில் இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1.34 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், கனடா பிரதமரின் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகள் அனைத்தையும் கடும் அச்சத்திலும், பதற்றத்திலும் வைத்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 120க்கும் மே‌ற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த விவகாரத்தை மிகவும் கவனத்துடன் அணுகுமாறு அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலகெங்கிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயால் தற்போதைய நிலவரப்படி 1,34,670க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று மட்டும் 8,456 பேருக்கு புதியதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல் உலகளவில் இதுவரை 4,973 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 345 பேர் இறந்துள்ளனர். முதலில் வைரஸ் பரவிய சீனாவில் மட்டும் 80,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3,170 பேர் பலியானதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலியில் 15,113 பேர் பாதிக்கப்பட்டும் 1,016 பேர் பலியாகியும் உள்ளனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபிக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய சோபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறியுள்ள ட்ரூடோ, அதுவரை வீட்டில் இருந்தே தனது அரசமுறை பணிகளை தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்



  • 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது



  • உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு



  • அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா



  • 5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு?



  • மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்



  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்



  • முன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?



  • நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்



  • விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது! சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]