இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா வைரஸ் காரணமாக சொகுசுக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டஇந்தியர்கள் 119 பேர் நாடு திரும்பினர்

2/27/2020 3:23:42 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

புதுடில்லி: கொரோனா வைரஸ் காரணமாக சொகுசு கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட 119 இந்தியர்கள் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி வைத்திருந்தது ஜப்பான். இந்த கப்பலில், 138 இந்தியர் உட்பட 3,711 பேர் இருந்தனர். இவர்கள் கப்பலிலேயே சிறைப்பிடித்து  வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 22 நாட்கள் சொகுசு  கப்பலில் அடைபட்டுக் கிடந்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். இவர்கள் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில் கூறுகையில், ‘’கொரோனா அச்சத்தால் ஜப்பான் சொகுசு  கப்பலில் வைக்கப்பட்டிருந்த இந்தியர்களில் 119 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினருடன் ‘ஏர் இந்தியா’ விமானம் டெல்லி வந்தது’’ என்று பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். மேலும், கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவுக்கு இந்தியா அனுப்பிய மருந்துகளை ஒப்படைத்துவிட்டு, அங்குள்ள இந்தியர்களுடன் இந்த விமானம் இன்று டெல்லிக்கு திரும்புகிறது.

மேலும் சில
  • பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது



  • காங்கேயம் பகுதியில் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போன ஆவின் கலப்பு தீவனம் விற்பனை: மாடுகளுக்கு நோய் தாக்கும் ஆபத்து



  • லைக் கொடுத்ததால் வந்த சோதனை பேஸ்புக்கில் மாணவி போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: அரக்கோணம் வாலிபர் கைது



  • மத்திய அமைச்சர், பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்: டெல்லி பார் கவுன்சில் கண்டனம்



  • தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் பாஜ கூட்டணியில் முதல் எதிர்ப்பு தீர்மானம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி



  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆதரவு போராட்டத்தில் மோதல்: டெல்லி கலவர பலி 20 ஆக அதிகரிப்பு...மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை



  • டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை



  • 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு



  • ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்-மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி



  • 2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]