இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்

2/26/2020 3:46:21 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிம் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கிரிக்கெட்டுக்காக பிறந்தவர் சச்சின். 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம் போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்த்து, அவர் எப்படிதான் பேட்டிங் செய்தார் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே இருக்கிறது. சச்சின் போன்ற ஒருசில அசாதாரண பேட்ஸ்மேன்களால் மட்டுமே இதுசாத்தியம். தற்போதைய சூழல் போல அப்போதெல்லாம் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்த பலரும் குறிப்பிட்ட பார்மெட்டில் 8 முதல் 8,500 ரன்கள் வரைதான் அடித்திருந்தனர்.

சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில், 10,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். இது யாராலும் முறியடிக்க முடியாது என்ற நிலையில், சச்சின் அதனையும் தாண்டி பலரது சாதனைகளை முறியடித்தார். தற்போது அவரது சாதனையை யார் முறியடிப்பார் என்பதில் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சச்சினுக்கு இருந்த ரசிகர்களை போல வேறு யாருக்கும் இருந்ததில்லை. சச்சினை போன்று, என்னை டார்ச்சர் செய்த பவுலர் யாருமில்லை. அவரால் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் வீச முடியும். மிதமான வேகத்திலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும், அவர் ஜீனியஸ். சச்சினின் லெக் ஸ்பின்னை எதிர்கொள்வதில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பலமுறை அவரது பந்துவீச்சில் நான் ஆட்டமிழந்தேன். சச்சினே சிறந்த வீரர்... அவர் ஓய்வு பெற்றிருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது



  • அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு



  • துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு



  • கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்



  • கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்



  • வேண்டுமென்றே ஆட்டம் தாமதம்: வெஸ்ட் இண்டீசுக்கு அபராதம்....ஐசிசி நிர்வாகம் அதிரடி



  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி



  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்



  • நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?



  • நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]