இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்

2/24/2020 3:37:22 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

ஸ்பெயின்: நடப்புச் சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி, எய்பார் அணியுடன் மோதியது. பார்சிலோனா அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்க ஆட்டம் தொடங்கியதிலிருந்தே பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது. அணியின் கேப்டனான மெஸ்ஸி (22) ஆட்டத்தின் 14, 37, 40, 87 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், கடந்த நான்கு போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததற்கு இப்போட்டியில் மெஸ்ஸி நான்கு கோல் அடித்து ஈடுசெய்துள்ளார். இதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகள், கிளப் போட்டிகள் என 1,000 கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலகச் சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

இவர் இதுவரை அர்ஜென்டினா நாட்டிற்காகவும், பார்சிலோனா கிளப் அணிக்காகவும் 696 கோல்களை அடித்தது மட்டுமின்றி 306 அசிஸ்டுகளையும் வழங்கியுள்ளார், பார்சிலோனா அணி இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், பார்சிலோனா அணி இந்தச் சீசனில் விளையாடிய 25 போட்டிகளில் 17 வெற்றி, நான்கு டிரா, நான்கு தோல்வி என 55 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மறுமுனையில், ரியல் மாட்ரிட் அணி 25 போட்டிகளில் 15 வெற்றி, எட்டு டிரா, இரண்டு தோல்வி என 53 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆறு பலான் டி ஆர், ஆறு பிபாவின் சிறந்த வீரர், ஆறு கோல்டன் பூட் உள்ளிட்ட விருதுகளை வென்ற மெஸ்ஸி, கடந்தாண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதை முதன்முதலாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது



  • அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு



  • இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்



  • துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு



  • கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்



  • வேண்டுமென்றே ஆட்டம் தாமதம்: வெஸ்ட் இண்டீசுக்கு அபராதம்....ஐசிசி நிர்வாகம் அதிரடி



  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி



  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்



  • நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?



  • நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]