இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 8 ஆண்டு சிறை: கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

2/19/2020 4:01:20 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

கடலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருத்தாசலம் அருகே தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் 16 வயது சிறுமியை கடந்த 12.2.2025 அன்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனர்.

இதுசம்பந்தமான வழக்கு விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நீதிபதி கருணாநிதி அளித்த தீர்ப்பில், ‘’ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பழனிவேலுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றார். இதைதொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் பழனிவேல் அடைக்கப்பட்டார்.

மேலும் சில
  • சர்ச், மருத்துவமனை கட்டுவதாக கூறி பேஸ்புக் மூலம் பல லட்சம் சுருட்டல்: நைஜீரியாவை சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது



  • கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் விபரீதம் மட்டன் குழம்பில் சயனைடு கலந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி: 5 பேர் அதிரடி கைது



  • இளம்பெண் சாவில் திருப்பம்; கள்ளக்காதலியை கொடூரமாக கொன்று தூக்கில் தொங்கவிட்ட வாலிபர் கைது: உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார்



  • துபாய், மலேசியா, இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 18 பேரிடம் ரூ5.5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகளை தாக்கி 4 கடத்தல் காரர்களை மீட்டு சென்ற கும்பலுக்கு வலைவீச்சு



  • வாட்ஸ் அப், வீடியோ காலில் அருவியாக கொட்டி ஆபாச பேச்சு; கள்ளக்காதலி உட்பட 40 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த திருச்சி வங்கி ஊழியர்



  • ஆவடியில் பரபரப்பு அத்தையிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால் ஆட்டோ டிரைவர் கொலை: 2 தாய்மாமா கைது; பகீர் தகவல்



  • பெரியபாளையத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை



  • திருச்சூர் அருகே ஆற்றில் வீசி 4வயது பெண் குழந்தையை கொன்ற ெகாடூர பெண்ணுக்கு ஆயுள் சிறை



  • மார்த்தாண்டம் நகைக் கடையில் கொள்ளை அதிமுக பிரமுகர் தப்பியோட்டம்: கடைக்கு சீல்; கார் பறிமுதல்



  • படுக்கையறையில் செல்போன்களை பொருத்தி மனைவியின் கள்ளஉறவை பதிவு செய்த கணவர்: கள்ளக்காதல் ஜோடி கொலையில் பரபரப்பு தகவல்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]