இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

சீனாவில் பலி 2 ஆயிரத்தை தாண்டியது

2/19/2020 3:10:02 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,185ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசுக்கு நாளுக்கு நாள் மக்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 200 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹூபெய் மாகாணம் வூகான் நகரில் மருத்துவத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், 28 நாடுகளில் பரவியுள்ள கொரோனா  என்ற கோவிட் -19 வைரசால் 75,213  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மருத்துவ பணியாளர்கள் 3,019 பேர். 1257 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தனிமைப்படுத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸஸ் சொகுசுக் கப்பலில் இருந்தவர்களில் 1219 பேருக்கு நடந்த பரிசோதனை முடிந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 454 ஆக இருந்தது. தொடர்ந்து நடந்த பரிசோதனை முடிவுகளில் புதிதாக 88 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 542 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென சீன நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையேற்று வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]