இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

அம்பத்தூரில் பரபரப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது முதியவர் கைது

2/13/2020 3:57:16 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம், கண்ணன் கோயில் தெருவில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 9 வயதில் மகள், அதே பகுதியில் உள்ள அரசு  உயர்நிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4ம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அதே பகுதியில் வசிக்கும்  தேவேந்திரன் (66) என்பவர், சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும், இதனை  யாரிடமும் கூற கூடாது என சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார். அதன் பிறகு, வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமி, பயந்துபோய் தனது பெற்றோரிடம்  கூறாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமிக்கு மீண்டும் தேவேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து, பெற்றோரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிமியிடம் விசாரணை நடத்தினர். இதில், தேவேந்திரன் சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமறைவான தேவேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]