இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ரகசியமாக நடந்த திருமணம் காதலியை கரம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்

2/13/2020 3:48:43 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

மும்பை: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீண்டகால காதலி ஜார்ஜியாவை இங்கிலாந்தில் திருமணம்  செய்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியை  உறுதிப்படுத்தி உள்ளனர். ரகசியமாக திருமணம் செய்துகொண்ட இவர்கள், நட்பு வட்டத்தில் தகவல் கசிந்ததால் தற்போது தங்களது திருமணத்தை ஒப்புக்  கொண்டுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிட்செல் மெக்லெனகன் விளையாடி வருகிறார்.

இவர்களது திருமணத்திற்கு ஐபிஎல் தரப்பு  வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு மெக்லெனகன் நன்றி தெரிவித்து உள்ளார். முன்னதாக மிட்செலின் காதலி ஜார்ஜியா, ஐபிஎல் சீசனின்போது இந்தியா  வந்து சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மெக்லெனகன் ஒரு முக்கிய  வீரராக இருந்து வருகிறார். மும்பை அணி 2015ல் பட்டத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். இவர் 56 போட்டிகளில் விளையாடி சராசரியாக 25.39 மற்றும் 71  விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]