இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சர்வதேச மகளிர் டி20 போட்டி: நடுவராக முதல் இந்திய பெண் தேர்வு...ஐசிசி அறிவிப்பு

2/13/2020 3:47:26 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

துபாய்: ஆஸ்திரேலியாவில் பிப். 21ம் தேதி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில்  கலந்துகொள்ளும் போட்டி அலுவலர்கள், மூன்று போட்டி நடுவர்கள், 12 நடுவர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில்  இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவரான ஜி.எஸ்.லட்சுமியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் ஐசிசியால் நடத்தப்படும் சர்வதேச தொடர் ஒன்றில் போட்டி  நடுவராகப் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.இவர், வரும் 22ம் தேதி பெர்த் வாகா மைதானத்தில் நடைபெறவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டி நடுவராக செயல்படவுள்ளார். முன்னதாக இவர் கடந்தாண்டு நடைபெற்ற  ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டாம் டிவிஷன் தொடரில் நடுவராகச் செயல்பட்டு, ஆடவர் போட்டிகளில் போட்டி நடுவராகச் செயல்பட்ட முதல்  பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்தார்.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]