இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இந்திய மகளிர் அணியின் ‘ரைசிங் ஸ்டார்’ லால்ரெம்சியாமி: ஹாக்கி சம்மேளனம் வாழ்த்து

2/12/2025 3:39:15 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: கடந்தாண்டு நவம்பரில் நடந்த எப்ஐஹெச் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஸ்ட்ரைக்கர் லால்ரெம்சியாமியை 2019ம் ஆண்டின் ‘ரைசிங் ஸ்டார்’ என்று எப்ஐஹெச் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் அறிமுகமான பிறகு, லால்ரெம்சியாமி அணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். லால்ரெம்சியாமி அர்ஜென்டினாவின் ஜூலியட்டா ஜான்குனாஸ், சீனாவின் ஜாங்  ஜியான்கி மற்றும் நெதர்லாந்தின் ஃபிரடெரிக் மாட்லா ஆகியோருக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்  பதக்கம் வென்ற இந்தியா யு -18 அணியில் முக்கிய பங்காற்றினார்.

இதுகுறித்து, இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் மொஹமட் முஷ்டாக் அகமது கூறுகையில், ‘‘லால்ரெம்சியாமியை மிசோரமில் உள்ள இளைஞர்களுக்கான அடையாளமாக உள்ளார். 2018ம்ம ஆண்டின் புகழ்பெற்ற எப்ஐஎச் ரைசிங் ஸ்டார் விருதை வென்றதற்காக லால்ரெம்சியாமியை நான் வாழ்த்துகிறேன். அவர் அணியில் அறிமுகமானதிலிருந்து அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு பெரும் ஆற்றல் உள்ளது’’ என்றார்.  இதுகுறித்து, லால்ரெம்சியாமி கூறுைகயில், ‘‘இந்த விருதை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது எனக்கு ஒரு பெரிய தருணம். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இது சிறப்பாக செயல்பட எனக்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கும். எனது அணியினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது தனிப்பட்ட போராட்டங்களின் போது அவர்கள் என்னுடன் நின்றனர்” என்றார்.

மேலும் சில
  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



  • ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி



  • ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்



  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]