இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் எலைஸ், வார்னருக்கு ‘லக்’: ஒரு ஓட்டில் தோற்ற ஸ்டீவ் ஸ்மித்

2/11/2025 3:58:50 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கப்படும். அதன்படி மெல்போர்னில் வழங்கப்பட்ட இந்த  ஆண்டுக்கான (2020) சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை டேவிட் வார்னர் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஆலன் பார்டர் பதக்கத்தை டேவிட்  வார்னர் 194 வாக்குகள் பெற்று கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 193 வாக்குகளும், பாட் கம்மின்ஸ் 185 வாக்குகளும் பெற்றனர்.  பெலிந்தா கிளார்க் விருதை எலைஸ் பெர்ரி இரண்டாவது முறையாகக் கைப்பற்றினார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆரோன் பின்ச், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக அலைஸா ஹீலி, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மார்னஸ்  லாபுஷேன், சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரராக டேவிட் வார்னர், சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீராங்கனையாக அலைஸா ஹீலி, பெலிந்தா கிளார்க்  விருதை எலைஸ் பெர்ரி, ஆலன் பார்டர் பதக்கம் 3வது முறையாக டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து வார்னர் கூறுகையில், “இங்கே நின்று விருதைப் பெறுவதற்கு மற்ற தோழர்களின் சிறப்பான பங்களிப்பே காரணம். நான் திரும்பி வர தீராத பசியுடன்  இருந்தேன். என் கால்களை முன்னோக்கி பயணித்தேன். அதனால் கோடை காலம் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியது” என்றார்.

மேலும் சில
  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



  • ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி



  • ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்



  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]