இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு: 74 வயது பெரிசுக்கு 7 ஆண்டு சிறை

2/6/2025 3:40:46 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

ஈரோடு; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (74). இவர், கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி மாலை கவுந்தப்பாடி பகுதியில்  விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி சைக்கிளில் அவரது வீட்டிற்கு கடத்தி சென்றார். சிறுமியை காணவில்லை என அவரது பாட்டி விசாரித்தபோது, சிறுமியை பழனிச்சாமி சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக, அவர்  பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது, சிறுமிக்கு பழனிச்சாமி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட இரு  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்  நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தையை பாலியல்  ரீதியாக தொந்தரவு கொடுத்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் சில
  • கல்பாக்கம் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது



  • ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொல்வோம்: அதிமுக மாஜி சேர்மனுக்கு மிரட்டல்



  • மாணவிகளை விரட்டி விரட்டி தாக்க முயற்சி போதை தலைக்கேறிய போலீஸ்காரர் அட்டகாசம்



  • வியாபாரி, அதிகாரி, டாக்டர் வீடுகளில் 100 பவுன் நகைகள் கொள்ளை



  • திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் ரூ.8 லட்சம் வைர கற்களுடன் ஆசாமி கைது



  • நர்சுடன் கணவனுக்கு தொடர்பு காவல்நிலையத்தில் மனைவி தர்ணா: புளியந்தோப்பில் பரபரப்பு



  • டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தேடப்பட்ட இடைத்தரகர் ஜெயகுமார் நீதிமன்றத்தில் சரண்



  • தி.மலை அருகே குலதெய்வ கோயிலில் இன்று நடந்தது காமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்



  • ஐதராபாத்தில் ரூ.90 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரி அடித்துக் கொலை: சாக்குப்பையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு



  • கலப்பட நெய் தயாரிப்பு: பெண்கள் உள்பட 8 பேர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]