இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

மாலத்தீவு நாட்டில் பானி பூரி பரிமாறும் தோனி

2/6/2025 3:39:30 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

மாேல: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி (38), இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு  நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இதனால்,  இந்திய அணி விளையாடும் போட்டிகளில் ‘மிஸ் யூ தோனி’ என்ற பேனருடன் ரசிகர்கள் வலம் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி, சக நண்பர்களுடன் கடற்கரை ஓரத்தில் வாலிபால்  விளையாடும் வீடியோ வைரலானது. அதேபோல், முன்னாள் இந்திய பந்துவீச்சாளரான ஆர்.பி.சிங்கிற்கு அவர் பானி பூரி பரிமாறும் வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் தேர்வுசெய்யப்பட்ட பியூஷ் சாவ்லாவும் உடனிருந்தார்.  ஜார்கண்டில் பிறந்த கிரிக்கெட் வீரர், பானிபூரியை தயாரித்து ஒரு கரண்டியால் எடுத்து, தனது சக நண்பர்களுக்கு கொடுத்து அன்பை தோனி பரிமாறிக்  ெகாண்டதை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில
  • யு19 உலகக்கோப்பை யாருக்கு? இந்தியா- வங்கதேசம் நாளை மோதல்



  • வங்க கிரிக்கெட் சங்கத்தில் டால்மியா மகன், கங்குலி அண்ணனுக்கு புது பதவி



  • ஒரு போட்டோ பதிவிட்டதால் வந்த வம்பு என் லக்கேஜை நானே சுமந்துக்கிறேன்..! கிரிக்கெட் வீரரின் மனைவி ஆவேசம்



  • பெண் வீராங்கனைக்கு பயிற்சி அளிக்க ஆண் பயிற்சியாளர்களுக்கு தடை...அரியானா அமைச்சர் அதிரடி அறிவிப்பு



  • கொரோனா பலியால் பல நாடுகளில் பீதி: என்னாது ஒலிம்பிக் போட்டி ரத்தா?...தலைமை செயல் அதிகாரி விளக்கம்



  • வறுமையில் வாடிய முன்னாள் பூப்பந்து வீராங்கனை: பணம் கொடுப்பதை விட திருமணம் ‘பெஸ்ட்’...வெளிநாடுவாழ் இந்தியரின் செயலுக்கு பாராட்டு



  • நியூஸி. எதிரான ஒன்டே இந்திய அணி பேட்டிங்...ரோஹித்துக்கு பதில் ப்ரிதிவ் ஷா



  • வீடில்லை, கூடார வாழ்க்கை, பட்டினியாக படுத்த இரவுகள்: அன்று பானி பூரி விற்ற சிறுவன்... இன்று பாக். எதிராக செஞ்சுரி...யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேடும் சர்வதேச ரசிகர்கள்



  • காயத்தால் ரோஹித் சர்மா ஓய்வு எதிரொலி: ரெண்டு தொடருக்கு இடையே 15 நாளாவது ஓய்வு கொடுங்கப்பா..!கடுப்பான புது ஆலோசனைக் குழு உறுப்பினர்



  • கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]