இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு ரயில் 6ம் தேதி வரை இயக்கம்

2/4/2025 4:35:49 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு நாளை(5ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக இன்று முதல் 6ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி -  தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி வந்தடையும். தஞ்சாவூர்- மயிலாடுதுறை சிறப்பு ரயில் தஞ்சாவூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

 மயிலாடுதுறையில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் வந்தடையும் திருவாரூர்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 5.45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும். காரைக்கால்- தஞ்சாவூர் சிறப்பு ரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர்  வழியாக மதியம் 1 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக மாலை 5.30 மணிக்கு காரைக்கால் வந்தடையும்.

மேலும் சில
  • தேர்தலில் தோல்வியடைந்தும் ஊருக்கே விருந்து வைத்த திமுக வேட்பாளர்



  • பழத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் ஜல்லிக்கட்டு காளை பரிதாப பலி



  • 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு



  • குருவாயூர் கோயிலில் நடிகை திடீர் திருமணம்



  • திருநின்றவூரில் பாழடைந்த வீட்டில் கொல்லப்பட்டவர் ஆவடி வாலிபர்: நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு



  • திருநின்றவூர் பெரியார் நகரில் கழிவுநீரை அகற்றாவிடில் போராட்டம்...திருவள்ளூர் கலெக்டரிடம் பகுஜன் சமாஜ் மனு



  • திருவள்ளூர் பகுதிகளில் உருக்குலைந்துள்ள மின்கம்பங்களால் மக்கள் பீதி



  • அண்ணா நினைவு நாள்: திமுகவினர் மரியாதை



  • விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



  • டிஎன்பிஎஸ்சி அழைப்பாணை கடிதம் அனுப்பாததால் வேலைவாய்ப்பை இழந்த வேளாண் பட்டதாரி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]