இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ராமேஸ்வரம்கோயிலில் நடையடைப்பு

2/3/2025 4:43:39 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

ராமேஸ்வரம்: தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் நடை அடைக்கப்படுகிறது.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிப்.8ம் தேதி தைப்பூச திருநாளை முன்னிட்டு லெட்சுமண தீர்த்தக்குளத்தில் சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவம்  நடைபெறுகிறது. இதனால் அன்று அதிகாலை 3 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறந்து 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை  நடைபெறும். கால பூஜைகள் நடைபெற்ற பின்னர் காலை 10.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் லெட்சுமணேசுவரர்  கோயிலுக்கு எழுந்தருள உள்ளனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் லெட்சுமண  தீர்த்தக்குளத்தில் சுவாமி, அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெறும்.

இந்த தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பிப்.8ம் தேதி காலை 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடானதும் ராமநாத சுவாமி கோயில் நடை அடைக்கப்படும். பகல்  முழுவதும் நடை அடைக்கப்படுவதால், பகல் நேரத்தில் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடவும், தரிசனம் செய்யவும் அனுமதியில்லை. தெப்ப உற்சவம் முடிந்து  பஞ்சமூர்த்திகள் இரவு 10 மணிக்கு மேல் கோயிலை வந்தடைந்ததும் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் அர்த்தஜாம பூஜை  மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும்.
இவ்வாறு கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு



  • குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்: தி.நகர் பஸ் நிலையம் அருகே அவரே வாங்கினார்



  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது...டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து முக்கிய ஆலோசனை



  • 5 லட்சம் பேரை வரவேற்க ஏற்பாடுகள் தயார்: தஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு...சிறப்பு ரயில், பஸ்கள் மூலம் பக்தர்கள் குவிகின்றனர்



  • இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை பெரிய கோயில் கும்பாபிஷேக ஏற்பாடு குறைகள் தெரிவிக்க ‘நம்ம தஞ்சை ஆப்ஸ்’



  • சீனாவில் இருந்து வந்தவிழுப்புரம் மாணவிக்கு கொரோனா பரிசோதனை



  • பட்ஜெட்டில் தொழிலாளர்கள் புறக்கணிப்பு: நாளை மாநிலம் தழுவிய போராட்டம்



  • குன்றத்தூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்



  • ஆட்டோவை பறிமுதல் செய்ததால் மின்கம்பியை பிடித்து டிரைவர் தற்கொலை: 2வது நாளாக போராட்டம்



  • அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்திருந்ததாக வி.சிறுத்தைகள் கட்சியினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு: கும்மிடிப்பூண்டியில் போலீஸ் குவிப்பதால் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]