இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து

1/30/2020 3:47:16 PM
பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல் எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது. மணமக்களை முதல்வர் வாழ்த்தினார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்எல்ஏ-ப.குப்பாபாய், செங்கை எஸ்.கே.சேகர்-வட்டாட்சியர் ஜெ.சுமதி ஆகியோரின் மகனான மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.ராகேஷ் மற்றும் பாடியநல்லூர் பி.மணிவண்ணன்-எம்.பஞ்சவர்ணம் ஆகியோரின் மகள் எம்.பவித்ரா ஆகியோரது திருமணம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பா.பெஞ்சமின், தம்பிதுரை, சி.பொன்னையன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் காட்டுப்பாக்கம் ஜி.திருநாவுக்கரசு, மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், எஸ்.எஸ்.எஸ்.சரவணன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர். விழாவுக்கு வந்தவர்களை முன்னாள் ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் கே.பார்த்தீபன், வக்கீல் என்.வி.சரவணன், எம்.திருநாவுக்கரசு, எம்.சரவணன், ஜெயலட்சுமி சரவணன், பாஸ்கரன்,  ஜெயராமன், எஸ்.சூர்யா, எஸ்.ஸ்ருதி, வி.நேகா, எஸ்எஸ்எஸ் இரா.சரவணன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் சில
  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]