இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

1/23/2020 3:02:05 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி  வெளியிட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல்கள் நெருங்கி வருவதால், ஆம் ஆத்மி கட்சி நேற்று 39 நட்சத்திர பேச்சாளர்களின்  பட்டியலை வெளியிட்டது. இதில்,  முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் முதலிடத்தில் உள்ளது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பஞ்சாப் மாநிலத் தலைவர் பகவந்த் மான்,  டெல்லி மாநில கன்வீனர் கோபால் ராய், மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் சிங், சுஷில் குப்தா மற்றும் என்.டி குப்தா ஆகியோரின் பெயர்கள்  பட்டியலில் உள்ளது.

அமைச்சர்கள் ராஜேந்திர பால் கெளதம், சத்யேந்திர ஜெயின், இம்ரான் உசேன், கைலாஷ் கஹ்லோட் ஆகியோரும் தேசிய தலைநகரின் பல்வேறு  பகுதிகளில் பிரசாரம் செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எம்.எல்.ஏ.க்களான ராக்கி பிர்லா, ஸுராபி பரத்வாஜ், ஜர்னைல் சிங், சஞ்சீவ்  ஜா, சோம்நாத் பாரதி, அமானத்துல்லா கான் ஆகியோரும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஒரு பகுதியாக உள்ளனர். இசை அமைப்பாளர் விஷால்  தத்லானியும் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி தொகுதியில், முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக போட்டியிடுகிறார். டெல்லி சட்டசபை  தேர்தலுக்கான 70 வேட்பாளர்களின் பெயர்களையும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. கெஜ்ரிவால் புதுடெல்லி   தொகுதியில் இருந்து கடந்த இரண்டு முறை வென்றுள்ளார். மேலும் கடந்த தேர்தல்களில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சி  மகத்தான வெற்றியை பெற்றது.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]