இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு

1/22/2020 4:01:13 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

மும்பை: அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய சட்டம் இயற்ற உள்ளதாக, மகாராஷ்டிரா கைத்தொழில் மற்றும் மராத்தி மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநில அரசு அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது முக்கியமான ஒரு சட்டத்தை இயற்ற உள்ளது. அதாவது, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியைக் கற்பிப்பதை கட்டாயமாக்குகிறது. இது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும்மராத்தி மொழி அமைச்சராக இருக்கும் சிவசேனா தலைவர் சுபாஷ் தேசாய் தெரிவித்தார்.

முன்னதாக, மும்பை மராத்தி பத்ராகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரியில் நடைபெறும். அடுத்த மாத சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கும். அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மராத்தி மொழியைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்படும். மாநிலத்தில் 25,000 ஆங்கிலவழி நடுத்தர பள்ளிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், ஆங்கிலவழி பள்ளிகளில் மராத்தி கற்பிக்கப்படுவதில்லை. விருப்ப பாடமாக மட்டுமே வைக்கப்படுகிறது.

இனிமேல், அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கற்பித்தல் கட்டாயமாக்கப்படும். மராத்தி மொழியில் அனைத்து வணிகங்களையும் மேற்கொள்ள அரசாங்கம் விரும்புகிறது. மராத்தி மொழியில் குறிப்புகள் இல்லாமல் அரசின் கோப்புகளை அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாது’’ என்றார்.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]