இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காதலை தொடர மறுத்ததால் ஆத்திரம்: சமூகவலைதளத்தில் காதலி நிர்வாண படத்தை வெளியிட்ட காதலன் கைது

1/22/2020 3:45:11 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

கடலூர்: காதலியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் (24). இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடலூரில் உள்ள செல்போன் விற்பனை கடையில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில், இவருக்கும் அதே கடையில் வேலைப்பார்த்த பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு உருவானது.

இதையடுத்து அந்த பெண்ணும், கலையரசனுடன் பேசுவதை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. இதன்பிறகு பலமுறை முயற்சித்தும் மீண்டும் அந்த பெண் காதலை தொடர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன், காதலி தனக்கு அனுப்பி வைத்த நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கலையரசனை கைது செய்தனர். அவரது முகநூல் கணக்கையும் முடக்கினர்.

மேலும் சில
  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



  • காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது



  • பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்



  • அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது



  • அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது



  • காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை



  • நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]