இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கேரள மாணவியை குத்திக் கொன்று வால்பாறை சாலையில் சடலம் வீச்சு: கொடூர காதலன் கைது

1/8/2025 4:43:04 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

வால்பாறை: கேரள மாணவியை குத்திக்கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிச்சென்ற கொடூர காதலன் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கல்லூரை சேர்ந்தவர் வினோத். இவரது மகள் ஈவா (17), பிளஸ் 2 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி, கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் நெட்டூரை சேர்ந்த ஷாஜகான் மகன் சபீரை (26) பிடித்து விசாரணை செய்தனர்.

இதில ஈவாவும், தானும் காதலித்து வந்ததாகவும், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோவை மாவட்டம், வால்பாறை பகுதிக்கு அழைத்துச்சென்று கத்தியால் குத்தி கொலை செய்து சாலையோரம் வீசியதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கேரள போலீசார் சபீரை நேற்று வால்பாறை அழைத்து வந்தனர். வால்பாறை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் உதவியுடன் ஈவாவின் சடலத்தை தேடினர். சபீரால், ஈவா கொலை செய்யப்பட்ட இடத்தை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை. இதனால், விடியவிடிய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில், வால்பாறை அடுத்துள்ள வரட்டுபாறை பகுதியில் சாலையோரம் ஈவாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சில
  • திருச்சி பா.ஜ. நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • மகனின் காதலிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை: அமமுக பிரமுகர் அதிரடி கைது



  • வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம்: மாணவன் உட்பட 2 பேர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு



  • ஆள்கடத்தல், வழிப்பறி வழக்கில் தொடர்பு: வியாசர்பாடி ரவுடிக்கு குண்டாஸ்



  • செங்கல்பட்டு அருகே வீட்டில் சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது: 10 பவுன், ரூ50 ஆயிரம் பறிமுதல்



  • திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: வாலிபர் கைது



  • விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து... ஐடி ஊழியர் கைது



  • வண்ணாரப்பேட்டையில் பைக்கில் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு



  • 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் கைது... மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]