இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ரஞ்சி போட்டியில் படுகாயம் பிரித்வி ஷா விலகல்: நியூசி. டூர் வாய்ப்பு மறுப்பு

1/8/2025 4:38:15 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

மும்பை: நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி ஐந்து ‘டி20’ (ஜன. 24 - பிப். 2), மூன்று ஒருநாள் (பிப். 5 - 11), இரண்டு டெஸ்ட் போட்டிகள் (பிப். 21 - மார்ச் 4) கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் இறங்கிய இளம் வீரர் பிரித்வி ஷா பீல்டிங்கின் போது இடது சோல்டரில் படுகாயமடைந்தார்.

தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, நாளை மறுதினம் நியூசிலாந்துக்கு புறப்படும் இந்திய ‘ஏ’ அணியில் பிரித்வி ஷாவும் இடம் பெற்றிருந்தார். அங்கு 17, 19ம் தேதிகளில் நடக்கும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இருந்து திடீரென பிரித்வி ஷா விலகியுள்ளார். இதனை ஐசிசி உறுதி செய்துள்ளது.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]