இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

செர்பிய நடிகையுடன் காதல் நிச்சயதார்த்தமா...? சொல்லவே இல்ல...!: ஹர்திக் பண்டியாவின் தந்தை வியப்பு

1/6/2025 4:43:48 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா  கடந்த சில மாதங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு, பின் அதில் இருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில் அவரது காதல் விவகாரம் நீண்ட காலமாகவே பேசும் பொருளாகியிருந்தது. நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டு நடிகையை  ஹர்திக் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை ஹர்திக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் விதமாக தனது காதலை ஒப்புக்கொண்டு ஹர்திக், காதலியுடன் புகைப்படம் மற்றும் நடுக்கடலில் நடாஷாவுக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதனைப்பார்த்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி, ‘கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என ட்விட்டில் வாழ்த்தியிருந்தார். இவ்வாறாக பரபரப்பு பற்றிக் கொள்ள, திடீர் திருப்பமாக, ‘பாண்டியாவுக்கு திருமணம் நிச்சயமானது குறித்து எங்களுக்கு தெரியவே தெரியாது’ என்று அவரது தந்தை ஹிமான்ஷு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுைகயில், ‘‘நடாசா ஒரு நல்ல பெண்; அவளை நாங்கள் மும்பையில் பல சந்தர்பங்களில் சந்தித்துள்ளோம். அவர்கள் துபாய்க்கு விடுமுறைக்கு செல்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். நிச்சியதார்த்தம் செய்து கொண்டார்கள் என்பதெல்லாம் தெரியாது. அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட விசயத்தை ஊடகங்கள் மூலமாகதான் தெரிந்துகொண்டோம்’’ என்றார்.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]