இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குடிபோதை தகராறில் முதியவருக்கு கத்திக்குத்து

1/2/2025 4:43:48 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

பெரம்பூர்: சென்னை மகாகவி  பாரதிநகர், 11வது கிழக்கு குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ெசபாஸ்டீன் (65). கூலி தொழிலாளி. இவரது நண்பர் அன்வர். நேற்று இருவரும் மது  அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் திடீரென அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அன்வர், வீட்டில் இருந்த  கத்தியை எடுத்து ெசபாஸ்டீனை சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த செபாஸ்டீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவ  மனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அன்வரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • திருச்சி பா.ஜ. நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • மகனின் காதலிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை: அமமுக பிரமுகர் அதிரடி கைது



  • வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம்: மாணவன் உட்பட 2 பேர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு



  • ஆள்கடத்தல், வழிப்பறி வழக்கில் தொடர்பு: வியாசர்பாடி ரவுடிக்கு குண்டாஸ்



  • செங்கல்பட்டு அருகே வீட்டில் சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது: 10 பவுன், ரூ50 ஆயிரம் பறிமுதல்



  • திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: வாலிபர் கைது



  • விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து... ஐடி ஊழியர் கைது



  • வண்ணாரப்பேட்டையில் பைக்கில் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு



  • 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் கைது... மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]