இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாதையில்லாததால் பரிதவிக்கும் மக்கள்:வயல்வெளியில் சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

12/11/2025 3:50:50 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

மயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளி வழியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது. இதனால் சடலங்களை வயல்வெளி வழியாக கொண்டு சென்று மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அவையாம்பாள்(60)  நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சுடுகாட்டிற்கான பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சுமார் 150மீ தூரத்திற்கு நட்ட வயலில் சேற்றில் இறங்கி சென்றனர். மழைக்காலத்திலும் விவசாயம் பயிர்செய்துள்ள காலத்திலும் இறந்தவர் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல படாதபாடு படுகின்றனர்.‘’சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]