இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

போலீஸ்காரர்போல் பேசி நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவருக்கு மிரட்டல்: நண்பர் மீது 3 பிரிவில் வழக்கு

12/11/2025 3:45:57 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

நாங்குநேரி: இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்த்த கல்லூரி மாணவரை போலீஸ் போல் பேசி மிரட்டி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் இன்டர்நெட் மூலம் ஆபாச படம் பார்த்த ஒருவரை போலீஸ்காரர் ஒருவர் மிரட்டி விசாரிப்பது போன்ற பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் பரவியது. இந்த பதிவை கேட்ட நெல்லை எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நெல்லையில் இதுபோன்ற குற்ற வழக்கு விசாரணை ஏதும் நடைபெறவில்லை என்றும், போலீசார் பேசுவது போல் ஏமாற்றி வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

மிரட்டப்பட்ட வாலிபர் மூன்றடைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும் அவரை மிரட்டியது அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் (27) என்பதும் தெரியவந்தது. மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் சபாபதி, கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையில், ‘’கார்த்திக் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து தன்னிடம் போலீசார் பேசுவதுபோல பேசி மிரட்டி அவமானபடுத்தி வாட்ஸ் அப்பில் பதிவிட்ட கார்த்திக் மீது மாணவர் புகார் அளித்தார். இதன்படி கார்த்திக் மீது ஏமாற்றுதல், மிரட்டல், இணையதள குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]