இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ததில் ₹8 லட்சம் மோசடி...பிரபல துணிக்கடை அதிபரை ஏமாற்றிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை

12/10/2025 4:33:21 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

சென்னை: நாசிக்கில் இருந்து வெங்காயம் வாங்கியதில் ரூ.8 லட்சத்தை பிரபல துணிக்கடை அதிபரிடம் இருந்த பெற்று தனது வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். நாடுமுழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வெங்காயம் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை கடைகளில் விற்பனை ெசய்யப்படுகிறது. இதனால் சென்னையில் உள்ள பிரபல துணிக்கடை அதிபர்கள் மற்றும்  மொத்த வியாபாரிகள் மொத்தமாக நாசிக்கில் இருந்து வெங்காயத்தை வாங்கி சில்லறையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில், தி.நகரில் ரெங்கநாதன் தெருவில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் தனது கடைக்கு கடந்த வாரம் மும்பை அருகே உள்ள நாசிக்கில் இருந்து சென்னை முழுவதும் உள்ள நிறுவன கிளைகளுக்கு ரூ.8  லட்சத்திற்கு பெல்லாரி வெங்காயம் கொள்முதல் செய்தார்.

பொதுவாக கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்திற்கான பணத்தை லாரி டிரைவர்களிடம் கொடுப்பது  வழக்கம். அதன்படி கடந்த வாரம் நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்த  வெங்காயத்திற்கு ரூ.8 லட்சம் பணத்தை பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் கிருஷ்ணகிரியை ேசர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் இந்த பணத்தை நாசிக்கில் உள்ள வியாபாரியிடம் லாரி டிரைவர்  பிரகாஷ் கொடுக்காமல் தனது வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

கொள்முதல் செய்த வெங்காயத்திற்கான பணத்தை நாசிக் வியாபாரிகள் துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கத்திடம் போன்  செய்து கேட்டுள்ளார். அதற்கு லாரி டிரைவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார். அதன் பிறகு தான்  லாரி டிரைவர் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் ரூ.8 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக லாரி டிரைவர் பிரகாஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி  வருகின்றனர்.

மேலும் சில
  • ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷம் முழங்க தி.மலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...இன்றுமாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்



  • அஜீத் பட நடிகர் பாலா விவாகரத்து...பாடகி மனைவியுடன் கருத்து வேறுபாடு



  • தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை



  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தி.மலைக்கு 2,615 சிறப்பு பஸ்கள் இயக்கம்



  • அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம்...100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்



  • கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்பு



  • ஸ்ரீபெரும்புதூரில் ஏரி உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலால் களைகட்டிய கிராமங்கள்: ஜெராக்ஸ் கடையில் மக்கள் கூட்டம்



  • திருவள்ளூர் அருகே பரபரப்பு 10 டன் வெங்காயம் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து...சக்கரங்கள் தனியாக கழன்று ஓடியது



  • நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப்பார்கள்?’: நடிகை ஜெயஸ்ரீ கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]