இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு

12/10/2025 3:55:33 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

ஆவடி: ஆவடி அருகே டாஸ்மாக் பாரில் நடந்த அடிதடியில் வியாபாரி மண்டையை உடைத்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, மேலப்பேடு, ஓம் சரவணா நகரை சேர்ந்தவர் அன்பு ஆரோக்கியராஜ் (31). இவர் திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில், மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள பால்வாடி  தெருவை சேர்ந்த கார் டிரைவர் தினகரன் (31).நேற்று முன்தினம் இரவு பாலவேடு ஏ.என்.எஸ் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மேற்கண்ட இருவரும் தனித்தனியாக மது அருந்தியுள்ளனர். போதை ஏறியதும் அன்பு ஆரோக்கியராஜ் எழுந்து  சென்று தினகரனிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தினகரன், ‘’என்னிடம் ஏன் பணம் கேட்கிறாய்’’ என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி  கைகலப்பமாக மாறியது. திடீரென  தினகரன், அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து அன்பு ஆரோக்கியராஜ் தலையில் சரமாரி அடித்ததில் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியதால் அன்பு ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்து தினகரன் தப்பிவிட்டார்.இதன்பிறகு  அப்பகுதியினர் அன்பு ஆரோக்கியராஜை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் அடிப்படையில், முத்தாபுதுப்பேட்டை போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நேற்று தினகரனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]