இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஹார்டஸ் வில்ஜோன் விளையாட வரமாட்டார் சகோதரியை இப்படியா விமர்சிப்பது?...சர்ச்சையில் சிக்கிய பாரல் ராக்ஸ் கேப்டன்

12/10/2025 3:39:03 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

போலந்து:  தென்னாப்பிரிக்காவில் மசான்சி சூப்பர் லீக் தொடரில் பாரல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளசிஸ் (35) செயல்பட்டு வருகிறார். இதில், போலண்ட் பார்க்கில் நடைபெற்ற நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான  போட்டியில் டாஸ் போட்டு அதை இழந்த பிறகு, தனது அணியின் பிளேயிங் குறித்து பேசிய டு பிளசிஸ்,  “எங்களது அணியில் ஹார்டஸ் வில்ஜோன் விளையாட மாட்டார். ஏனென்றால் அவர் இன்று என் சகோதாரியுடன் படுக்கையில்  இருப்பார். இவர்கள் இருவருக்கும் (போட்டிக்கு முதல் நாள்) தான் திருமணம் நடைபெற்றது” என்றார். டு பிளசிஸ் ஏதோ ஒரு காரணம் சொல்லப் போகிறார் என்று தலை அசைத்துக் கொண்டிருந்த வர்ணனையாளர், அவர் இந்த காரணத்தை  சொன்ன பிறகு, ஒரு நொடி ஜெர்க் ஆனார்.

 பின்னர், சிரித்து அப்படியே சமாளித்துவிட்டார். டு பிளசின் சகோதரி ரெமி ரைனர், ஹார்டஸ் வில்ஜோன் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நேர்மையாக இருக்கலாம்;  ஆனால் இவ்வளவு நேர்மையாக இருக்கக் கூடாது. சகோதரியை இப்படியா விமர்சிப்பது’ என்றெல்லாம்  தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் பேச்சு குறித்து சமூக வாசிகள் பீதி  கலந்த அதிர்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில
  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



  • ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி



  • ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்



  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]