இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

காவல்நிலையம் எதிரே இளம்பெண்ணை குத்தி கொல்ல முயன்ற போலீஸ்காரர்

12/9/2025 3:15:37 PM
நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’

கடையம்: காவல்நிலையம் எதிரிலேயே இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆத்துச் சாலையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (38). இவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. கடையத்தைச் சேர்ந்த விநாயகம் மகள் முப்பிடாதி சக்தி(30). கணவரைப் பிரிந்த இவர் 2 மகள்களோடு கடையம் காவல்நிலையம் எதிரேயுள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்தில் வேலை செய்த போது முப்பிடாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது வீரவநல்லூரில் பணியாற்றி வந்த போதும் அவர்களுக்குள் தொடர்பு நீடித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தட்சிணாமூர்த்தி கடையத்திற்கு சென்று முப்பிடாதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் கடையம் வந்த தட்சிணாமூர்த்திக்கும், முப்பிடாதிக்கும் மீண்டும் தகராறு ஏற்படவே மறைத்து வைத்திருந்த கத்தியால் முப்பிடாதியை தாக்கினார். இதில் கழுத்து, தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது. கடையம் காவல்நிலையம் எதிரே இந்த சம்பவம் நடந்தது. படுகாயம் அடைந்த முப்பிடாதி தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர்உசேன் மற்றும் கடையம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். காவல் நிலையம் எதிரே இளம்பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.

மேலும் சில
  • வாலிபரை அடித்து உதைத்து பணம், செல்போன் பறிப்பு: 2 பேர் கைது



  • காவல் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கைது; போக்சோ பாய்ந்தது



  • டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு



  • எம்பிபிஎஸ் மாணவியை பலாத்காரம்: ஆணழகன் அதிரடி கைது



  • திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி



  • நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்



  • பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்: பிளஸ் 2 மாணவியை கடத்தி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது



  • யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்



  • டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி



  • நாமக்கல் அருகே 35 கள்ள துப்பாக்கி பறிமுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]