இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்

12/6/2025 2:33:48 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க ஐதராபாத் போலீசிடம் மாநில போலீஸ் உத்வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று, மாயாவதி அறிவுரை கூறியுள்ளார். தெலங்கானாவில் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதற்காக, பல்வேறு தரப்பினரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

* இதுகுறித்து, மத்திய முன்னாள் விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இன்றைய சம்பவம் நாட்டில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் தீமைக்கு மேலாக நல்லது இருக்கிறது என்ற செய்தியை இந்தியா வழங்கும் என்பது தெளிவாகி உள்ளது. ஐதராபாத் காவல்துறையையும், காவல்துறையினரைப் போல செயல்பட அனுமதிக்கும் தலைமையையும், நான் வாழ்த்துகிறேன். தீமைக்கு மேலாக எப்போதும் நன்மை நிலவும் இந்த நாடு என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

* தெலங்கானா என்கவுன்டர் குறித்து, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான மாயாவதி கூறுகையில், ‘‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. இங்கேயும் டெல்லியிலும் உள்ள போலீசாரும், ஐதராபாத் காவல்துறையினரிடமிருந்து உத்வேகத்தை பெற வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்கு குற்றவாளிகள் அரசு
விருந்தினர்களாக கருதப்படுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் காட்டாட்சிதான் நடக்கிறது’’ என்றார்.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]